வீட்டில் இருந்து வெளிய சென்ற மகளை காணவில்லை - பரிதவிக்கும் தாய் தந்தை !!

Prabha Praneetha
2 years ago
வீட்டில் இருந்து வெளிய சென்ற மகளை காணவில்லை - பரிதவிக்கும் தாய் தந்தை !!

படத்தில் உள்ள இந்த சிறுமியை கடந்த 30.10.2022 இரவு 11.00 மணிக்கு பிறகு காணவில்லை. வயது 15 இவர் வீட்டில் இருந்து சென்றுள்ளார். 

இவரது தந்தை தாய்க்கு ஒரே பிள்ளை. அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர், தாய் வெளிநாட்டில் . அவர் தற்போது மகள் இல்லாமல் இலங்கை வரமாட்டேன் என்று அவள் எதிர் கால வாழ்க்கைகாக்கவே வெளிநாடு சென்றுள்ளதாகவும் மகள் இல்லாமல் வாழ முடியாது என்று கூறி அழுகின்றார்.

தந்தை மகளை தேடி தேடி மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கும் இந்த நிலையில்  தயவு செய்து இரு உயிர்களுக்காகவும்.இந்த சிறுமியை கண்டவர்கள் தெரியப்படுத்தவும்.

☎️0775705112.;
☎️0771516536;
☎️0762199512
அனைவரும் தகவலை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
தயவுடன் கேட்டு கொள்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!