வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Mayoorikka
2 years ago

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பல்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.



