அடுத்து வரும் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது - அகிலவிராஜ் காரியவசம்
Nila
2 years ago

அடுத்து வரும் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதனால் பலம்மிக்க கூட்டணி அமைத்து, ஐக்கிய தேசிய கட்சியை அதன் பிரதான கட்சியாக ஏற்படுத்துவதே எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



