இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலை சுட்டிக்காட்டி சில போலி பொது நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
Kanimoli
2 years ago

இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலை சுட்டிக்காட்டி சில போலி பொது நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இவர்கள் வறியவர்களுக்கு உதவி செய்வதாககூறி நிதி சேகரித்து அதில் சொற்ப அளவை உதவி பெறுபவர்களுக்கு கொடுத்துவிட்டு, மிகுதியை தமது உல்லாசத்துக்கு செலவுசெய்வதாக பலர் இனம் காட்டப்பட்டுள்ளனர்.
உதவுகிறவர்கள். இனம் கண்டு தகுதியான அமைப்பு, மன்றங்களின் ஊடாக செய்யுமாறு கேட்க்கப்பஉகிறாத்கள்