விவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை!

Mayoorikka
2 years ago
விவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை!

2019 சிறுபோகம் முதல் இந்த வருட சிறுபோகம் வரையான காலப்பகுதியில் எந்தவொரு விவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை என கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபோகத்தின் போது, இதுவரை 2022ஆம் ஆண்டிலே பெருமளவான வயல்களில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!