மன்னார் பகுதியில் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது
#SriLanka
#drugs
#Arrest
Prasu
3 years ago
மன்னார் பகுதியில் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா 20 மில்லியன் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.