புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான விதுர விக்கிரமநாயக்க எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் சமய ஸ்தலங்களுக்கான கட்டண திருத்தம் மற்றும் கட்டண சூத்திரங்கள் தொடர்பில் இன்று மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.