11 மாத குழந்தையை பணயக் கைதியாக வைத்து இடம்பெற்ற கொடூரம்
Kanimoli
2 years ago

ஆனமடுவ, மெத்பாகம பிரதேசத்திலுள்ள வீடுடொன்றுக்குள் நேற்று பகல் அத்துமீறி நுழைந்த திருட்டுக் கும்பலொன்று ,குழந்தையை பணய கைதியாக வைத்து வீட்டை சூறையாடியுள்ளது.
குழந்தையை கொல்லபோவதாக அச்சுறுத்தி நகை, பணம் கொள்ளை
சிறு குழந்தையை கொல்லபோவதாக அச்சுறுத்தி , வீட்டில் உள்ள நகை, பணம் பொருட்களை கொள்ளை இட்டுச் சென்றுள்ளது .
ஆனமடுவ, மெத்பாகம பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாத குழந்தையுடன் வீட்டிலிருந்த 30 வயதான பெண்ணே இச் சம்பத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



