நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!