அவசர மனிதாபிமான உதவியின் கீழ் சீன மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

Mayoorikka
2 years ago
அவசர மனிதாபிமான உதவியின் கீழ் சீன மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

அவசர மனிதாபிமான உதவியின் கீழ், சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கையை வந்தடைந்தது.

சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!