உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம்: போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது
Mayoorikka
3 years ago
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது