தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது

தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று (18) 7.2 ரிச்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் அங்கு பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் கிழக்கு நகரான Taitung பகுதியில் இந்தப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதன் போது பெருமளவான கட்டடங்கள் இடிந்துள்ள போதும், உயிர் சேத விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!