சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று

Mayoorikka
2 years ago
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று

 சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

கடல் வள பாதுகாப்பு வாரம் இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 14 கரையோர மாவட்டங்களையும் உள்ளடக்கிய அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் துப்புரவு செய்யும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!