தியாகதீபம் திலீபனின் 3ம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் முன்னெடுப்பு!

Mayoorikka
2 years ago
தியாகதீபம் திலீபனின் 3ம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று மூன்றாம் நாள் இன்று யாழ் பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத்தூபி யில் இடம்பெற்றது.

இதன் பொழுது ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி யும் செலுத்தப்பட்டது. இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,மாணவர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!