பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கான துணைக் குழுவை அமைக்க தீர்மானம்

Mayoorikka
2 years ago
பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கான துணைக் குழுவை அமைக்க தீர்மானம்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர்கள் அடங்கிய துணைக் குழுவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!