ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டுகால திரைக்கொண்டாட்டம் -28 ஏக்கர் பரப்பளவில் பிரமிக்கும் வடிவமைப்பு

Prasu
2 years ago
ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டுகால திரைக்கொண்டாட்டம் -28 ஏக்கர் பரப்பளவில் பிரமிக்கும் வடிவமைப்பு

ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டு கலைப்பயணத்தை கொண்டாடும் விதமாக சிகாகோவில் உள்ள ரிச்சர்ட்சன் அட்வென்ச்சர் சோளப் பண்ணையில், 28 ஏக்கர் பரப்பளவில் ஜேம்ஸ் பாண்ட்-ன் பிரபல திரைப்படங்களின் கதாப்பாத்திரங்களை உருவாக்கி உள்ளனர்.

ஆண்டு தோறும் வித்தியாசமான மையக் கருத்தைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த பண்ணையில்,இந்தாண்டு ஜேம்ஸ் பாண்ட்-ன் திரைப் பயணத்தை கொண்டாடும் விதமாக அவரது பிரபல திரைப்படங்களின் கதாப்பாத்திரங்களை,ஹைடெக் டிராக்டர் கொண்டு சோளப் பண்ணையில் பிரமிக்க வைக்கும் சிக்கலான வடிவமைப்பினை உருவாக்கி உள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!