அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவிற்கு மேலும் இரு எம்.பிக்கள் நியமனம்
Mayoorikka
2 years ago

அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவிற்கு மேலும் இரண்டு எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட எம்.பி. மயந்த திசாநாயக்க ஆகியோர் குறித்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.



