களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தகவல்
Kanimoli
2 years ago

களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



