லுர்சன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் சுவாமி சரஹணபவானந்தவின் சிறப்பு சொற்பொழி

Prasu
3 years ago
லுர்சன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் சுவாமி சரஹணபவானந்தவின் சிறப்பு சொற்பொழி

சுவாமி சரஹணபவானந்த அவர்கள் கடந்த ஒரு வார காலமாக இந்தியாவின்  கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் பெரு விழாவில் கலந்துகொண்டு மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நிகழ்வில் கலந்துகொண்டு பல முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து நேற்றைய தினம் சுவிஸ் விமான நிலையத்தை வந்தடைந்ததும் நேராக சூரிச் பிள்ளையார் கோவிலுக்கு சென்று கொடியேற்றத்தில் பங்குபற்றி விட்டு தொடர்ந்து லுர்சன் அருள்மிகு  துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு சிறப்பு சொற்பொழிவை ஆற்றினார். வாழும் போதே வாழ்த்துவோம் என்ற அவருடைய மகத்தான கருத்துக்கு ஏற்ப பல யதார்த்தமான இறை செய்திகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4