ஓகஸ்ட் 15 ஆம் திகதி கடைசி நாள்! பிரித்தானிய பிரஜைக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Kanimoli
2 years ago
ஓகஸ்ட் 15 ஆம் திகதி கடைசி நாள்! பிரித்தானிய பிரஜைக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை வெளியிட்ட பிரித்தானிய பிரஜைக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது.

ஓகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!