மஹிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்வதற்கான தடை மேலும் நீடிப்பு!

Mayoorikka
3 years ago
மஹிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்வதற்கான  தடை மேலும் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி, நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்றும் உயர்நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!