குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு

Mayoorikka
3 years ago
குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது.

இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த 22 வயதான இளைஞர் நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!