ஓகஸ்ட் 01 முதல் 05 வரை பாடசாலைகள் நடைபெறும் ஒழுங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Nila
3 years ago
ஓகஸ்ட் 01 முதல் 05 வரை பாடசாலைகள் நடைபெறும் ஒழுங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!