இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி
Reha
3 years ago

இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயாராகவுள்ளதாக இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் ஆழமான உறவுகளின் அடிப்படையில் நீண்டகால இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலுவடையும் என இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு மேலும் தெரிவித்துள்ளார்.



