பொலிஸார் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை
Prabha Praneetha
2 years ago

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெறுவதற்காக Scene of Crime Officers (SOCO) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குழு மத்திய கொழும்பு பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.



