ஒரு நபர் ஒரு மாதத்திற்கு 11,219 ரூபாயில் வாழ முடியும்: புள்ளிவிபரத் திணைக்களம்
Prathees
2 years ago

இந்நாட்டில் ஒருவர் ஒரு மாதத்திற்கு வாழ்வதற்கு 11,219 ரூபா போதுமானது என சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்திற்கான அந்தத் துறையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய வறுமை வரம்பு தரவு மற்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்காக குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 44,876 ரூபாவாகும் என அறிக்கை காட்டுகிறது.



