நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.