மின்வெட்டு காலம் அதிகரிக்கலாம்
Prabha Praneetha
3 years ago

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு Furnace Oil இன்னும் இரண்டு நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.



