2025ஆம் வருடத்திற்கான உலக தடகள போட்டியை ஜப்பானில் நடத்த திட்டம்
Prasu
3 years ago

வரும் 2025 ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டியை ஜப்பான் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசு, வரும் 2025-ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகள போட்டியை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்த உலக தடகள போட்டியை நடத்துவதற்கு சில நாடுகள் ஜப்பானுடன் போட்டிபோட்டன.
அந்த நாடுகள், சிங்கப்பூர் மற்றும் நைரோபி சிலோசியா ஆகும். ஆனால், தற்போது ஜப்பான் தான் வரும் 2025-ஆம் ஆண்டிற்கான உலக தடகள போட்டியை நடத்தவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



