விமலை தாக்குவதற்கு முயன்ற போது அவ்விடத்தில் தப்பி சென்றுள்ளதாக தகவல்
Kanimoli
3 years ago

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பெலவத்தை பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவித்துக் கொண்டிருந்த போது தனிநபர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த நபர், விமல் எம்.பியை வசை பாடியதுடன், தாக்குவதற்கு முயன்ற போது அவ்விடத்தில் இருந்து தனது சொகுசு ஜீப்பில் ஏறி விமல் எம்.பி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.



