குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள புதிய அறிவிப்பு

Prabha Praneetha
3 years ago
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள புதிய அறிவிப்பு

 குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!