பொலிஸாரிடம் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள்! ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது
Mayoorikka
2 years ago

உருகொடாவத்த பகுதியில் இருந்து அதிசொகுசு வாகனங்கள் 5 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்களை எடுத்து வருவதற்கான அனுமதியை பெற்று குறித்த வாகனங்கள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



