லோட்டஸ் சுற்றுவட்டத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
Prabha Praneetha
2 years ago

லோட்டஸ் சுற்றுவட்டத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தையும் பொலிஸார் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்து ஒன்றில் ஏற்றப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அவர்களுள் தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர் மற்றும் 16 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



