இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.