நான் பிரதமர் பதவியை ஏற்க தயார்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவும் தயார்: சம்பிக்க அதிரடி

Mayoorikka
2 years ago
நான் பிரதமர் பதவியை ஏற்க தயார்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவும் தயார்: சம்பிக்க அதிரடி

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சரியான திட்டம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிர்க்கட்சி சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
அவர்களின் கோரிக்கையை ஏற்று முன்வரத் தயார் என்றார்.

சிங்கள ஊடகம் ஒன்றில்  இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!