ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல கணனி நிறுவனம்

#Russia #Ukraine #War
Prasu
3 years ago
ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல கணனி நிறுவனம்

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க நாட்டை சேர்ந்த கணினி நிறுவனமான ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரேனின் மீது தாக்குதலை கண்டித்து ரஷ்யாவின் மார்ச் மாதம் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதே சமயத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்ததாவது  “ரஷ்யாவின் செயல்பாட்டை முடித்துக் கொள்கிறோம். மேலும் இந்த போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!