நீதவானின் இல்லத்தில் சரணடைந்த ஜொன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு

Mayoorikka
2 years ago
நீதவானின் இல்லத்தில் சரணடைந்த ஜொன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு

கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!