முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ அமெரிக்கா பயணம்!
Nila
2 years ago

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன



