உக்ரைனுக்கு 1.49 பில்லியன் டாலர் நிதி - உலக வங்கி வாரியம்
#Ukraine
#Bank
Prasu
3 years ago

அரசாங்கத்திற்கும் சமூகப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க உக்ரைனுக்கான கூடுதல் நிதியுதவிக்கு $1.49bn ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.மேலும் Kyiv க்கான வங்கியின் மொத்த உறுதிமொழி ஆதரவை $4bn க்கும் அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது.
மேலும் உக்ரைனுக்கான சமீபத்திய சுற்று நிதியுதவியினை யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளின் நிதி உத்தரவாதங்களால் ஆதரிக்கப்படுகிறது என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் இருந்து இணையான நிதியுதவி மற்றும் புதிய பல நன்கொடையாளர் அறக்கட்டளை நிதியத்தின் பங்களிப்புகள் மூலம் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பதாகவும் தெரிவித்துள்ளது.



