கின்னஸில் இடம்பிடித்த உலகிலேயே மிகவும் குள்ளமான நபர்!

Nila
3 years ago
கின்னஸில் இடம்பிடித்த உலகிலேயே மிகவும் குள்ளமான நபர்!

17 வயதாகும் கபாங்கி 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ந் திகதி பிறந்தவர். இவரது உயரம் 2 அடி 4.9 அங்குலம் மட்டும்தான். அதாவது 73.43 செ.மீ உயரம் கொண்டிருக்கிறார்.

கபாங்கி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு நாரா பகதூர் கபாங்கி என்ற சகோதரர் இருக்கிறார்.

ஆனால் அவர் வயதுக்கேற்ப சராசரி உயரம் கொண்டிருக்கிறார். தனது சகோதரர் ஏன் குள்ள மனிதராக மாறினார் என்பதற்கு இன்று வரை விடை தெரியவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

”என் சகோதரர் பிறக்கும்போது ஆரோக்கியமாகவே இருந்தார். குழந்தை பருவத்தில் மற்றவர்களை போல இயல்பான வளர்ச்சியை கொண்டிருந்தார்.

ஆனால் 7 வயதுக்கு பிறகு வளரவில்லை. அவரது வயதுடையவர்கள் எல்லாம் வளர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கபாங்கி ஏன் வளரவில்லை என்பது எங்களுக்கு தெரியவில்லை.

இப்போது எனது சகோதரர் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.

சுபாங்கிக்கு முன்பாக உலகின் குள்ளமான நபர் என்ற சாதனையை நேபாளத்தை சார்ந்தவரே தக்கவைத்திருந்தார்.

அவரது பெயர் ககேந்திரா தாபா மாகர். 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த அவர் 65.58 செமீ (2 அடி 1.8 அங்குலம்) உயரம் கொண்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!