நான் செய்த ஒரே பாவம் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது - தயாசிறி ஜயசேகர
#SriLanka
#Parliament
Prasu
3 years ago

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாகவும், தேவையான திருத்தங்களைச் செய்வதாகவும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (01) நடைபெற்ற மாநாட்டில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் செய்த ஒரே பாவம் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



