ரஷ்ய அதிபர் புடினை விமர்சித்த எதிர் கட்சி தலைவர் அலெக்கசஸி நாவல்னி மீது வழக்கு பதிவு
#Russia
#Putin
#Arrest
Prasu
3 years ago
ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர் கட்சி தலைவர் அலெக்கசஸி நாவல்னி மீது 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் வகையில் க்ரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு அதிகாரிகளுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட முயன்றதாக நாவல்னி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நவால்னி இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிவரும் .



