கச்சா எண்ணெய்யின் விலை 124 டொலர்!
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1.jpg)
உலக சந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 124 டொலர்களை தாண்டியது.
பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 124.7 டொலராக உயர்ந்துள்ள நிலையில் இது மார்ச் 8ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலை என கூறப்படுகின்றது.
உலக சந்தையில் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



