20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பயணம்
Prathees
3 years ago

சர்வாதிகார 20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழில் வல்லுநர்கள் சைக்கிளில் சென்றனர்.
கடந்த 29ஆம் திகதி பத்தரமுல்லை தியத உயன தொடக்கம் காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



