எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு!
Reha
3 years ago

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



