மைத்திரி தரப்பில் இருந்து நீதி அமைச்சருக்கு கடிதம்
Prabha Praneetha
3 years ago

உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியும் முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தாமும் தமது கட்சியும் 21ஆமும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இதனை அறிவித்துள்ளார்.
உத்தேச வரைவிலுள்ள திருத்தங்களுக்கு உடன்பாடு வழங்குதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




