ஸ்பெயின் எரிபொருள் ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

#Fuel #Accident
Prasu
3 years ago
ஸ்பெயின் எரிபொருள் ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் Bio Diesel ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்நச்சு பகை வெளியேறியது.

வடகிழக்கு பகுதியின் LaRiojaவில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாவர எண்ணெய்களில் இருந்து Bio Diesel மற்றும் கிளிசரின் உற்பத்தி செய்யும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 2பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் முற்றிலும் சுகாதாரமற்ற கரும் நச்சுப்புகைவெளியேறியதால் ஆலை அருகில் இருந்த பூங்காவிலிருந்து 250 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!