அருள்தரு இராஜராஜேஸ்வரி இறுவெட்டு வெளியீட்டு விழா

Prasu
1 year ago
அருள்தரு இராஜராஜேஸ்வரி இறுவெட்டு  வெளியீட்டு விழா

இசைக்கலைஞன் இசைப்பிரியனின் இசையில் வெளியிடப்படவுள்ள அருள்தரு இராஜராஜேஸ்வரி இறுவெட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) அன்று வெளியிடப்படவுள்ளது. 

இவ்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விழா நடைபெரும் மண்டபம் - 
Pfarreisaal St.Karl 
Spitalstr.9
6004 Luzern.