ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோடீஸ்வர தொழிலதிபருக்கு ஜாமீன்

#SriLanka #Easter Sunday Attack #Arrest
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோடீஸ்வர தொழிலதிபருக்கு ஜாமீன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் மற்றும் சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட மற்றைய பிரதிவாதி மொஹமட் ஹிஜாஸ் என அடையாளம் காணப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!