அரசாங்கத்துடன் இணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல் வீரவன்ச
Mayoorikka
3 years ago

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



